#Amazing Animals Super Powers | விலங்குகளின் ஆச்சர்யமான உண்மைகள் #TamilMom #amazingfactsintamil #amazing #tamil #trendingtamil விலங்குகளின் அதிசய சக்திகள் : நீங்க மாஜிக் / சூப்பர் பவர் / மந்திரத்தை நம்புவீர்களா? தமிழ்மாம் சேனலில் நாம இப்போ பார்க்க போவது ஒரு வித்தியாசமான மேஜிக் ஷோன்னு சொல்லலாம் . இயற்கையாகவே விலங்குகள் மற்றும் பூச்சிகளின் சூப்பர் சக்திகளை நாம இப்போ பார்க்க போகிறோம். பல ஆராய்ச்சியாளர்கள் நமக்கு விலங்குகளின் சூப்பர் பவர் பத்தி ஆராய்ச்சி செய்து நமக்கு பல தகவல்களை சொல்லி இருக்காங்க . இந்த வீடியோவில் நாம அதெல்லாம் பார்க்கலாம் . உலகின் வேகமான வண்டு: முதலில் நாம பார்க்க போறது Dung Beetle அதாவது சாண வந்து . இது மிக வேகமாக ஓடும் வண்டு அப்படின்னு சொல்லலாம் . உதாரணமாக, 40 கிலோ எடையுள்ள ஒருவர், 40,000 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்கிறார். அது மாதிரி ஒரு சாண வண்டு தன் எடையை விட 1000 மடங்கு அதிகமாக தூக்கும். சாண வண்டு, அது உருவத்துக்கு நம்மை விட 3 மடங்கு வேகமாக ஓடுகிறது. இறப்பில்லா விலங்கு: ( Turritopsis Dohrnii ) இது ஜெல்லிமீன் வகையை சேர்ந்தது . இது ஒரு அழியாத இனம் அப்படின்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்காங்க . இதுக்கு இறப்பே இல்லைன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்காங்க . எப்படி? ஜெல்லிமீன் வயதாகும்போது, ஐயோ நான் சாக மாட்டேன் அப்படின்னு அது நினைக்கும் போது அதனின் உடலில் ஒரு "மேஜிக்" / மந்திரம் மாற்றங்கள் ஏற்படும். அது என்னன்னு நாம பார்க்கலாம் . அது என்னன்னா இந்த ஜெல்லிமீனில் ஒரு தலைகீழ் செயல்முறை ( Reverse Process ) நடக்கும். அது எப்படின்னா ஒரு வண்ணத்துப்பூச்சியானது வயதான உடன் இறப்பு நிலையிலிருந்து கம்பளிப்பூச்சி நிலைக்கு மாறி ஒரு வண்ணத்து பூச்சியாக மாறினால் எப்படி இருக்குமோ அது போல இந்த ஜெல்லிமீனில் இது நடக்கிறது. வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியில் அப்படி கம்பளி பூச்சி (Caterpillar ) அப்படின்னு ஒரு நிலை ( Stage ) இருக்கோ அதே மாதிரி இந்த ஜெல்லி மீனின் வாழ்க்கைச் சுழற்சியில் "பாலிப் நிலை" ( Polyp Stage ) உள்ளது. அதுக்கு அப்புறம் தான் அது வளர்ந்து ஜெல்லி மீனாக மாறும். ஒரு 80 வயது தாத்தா குழந்தையாக மாறினா எப்படி இருக்கும்? Imagine பண்ணி பாருங்க ..இது மாதிரி தான் இந்த ஜெல்லி மீன் மாறுகிறது. இந்த வகை ஜெல்லிமீன்கள் மீண்டும் மீண்டும் பிறந்து ஒரு மரணம் இல்லா இனமாக வாழ்கின்றன. Natural Sunscreen Lotion Maker: அடுத்து நாம பார்க்க போறது ஹிப்போஸ் (Hippos ) அதாவது நீர் யானை. இந்த நீர் யானைக்கு இயற்கையாகவே சன்ஸ்கிரீன் தயாரிக்கும் ஒரு மேஜிக் உள்ளது எப்படின்னு பார்க்கலாமா? மனிதனுக்கு போலவே நீர்யானைகள் உடல் சூட்டை குறைக்க வியர்வை வரும். நம்மளுடைய வியர்வை நிறமற்றது. அதேபோல், நீர்யானைகளுக்கு ஆரம்பத்தில் வியர்வைக்கு நிறம் இருக்காது. ஆனா சற்று நேரத்தில் அந்த வியர்வை சன்ஸ்கிரீன் லோஷன் போல சிவப்பு-பிங்க் நிறமாக மாறும். பின்னர், அது பழுப்பு நிறமாக மாறும் இது தான் இந்த நீர்யானைகளை நோயிலிருந்து பாதுகாக்கவும், காயங்களை எளிதில் குணப்படுத்தவும் உதவுகிறது. மிமிக் பறவை Lyre Bird: இது தான் நாம அடுத்து பாக்க போற "மந்திர பறவை" என்று சொல்லலாம். இடத்தி இயற்கையின் மிமிக் பறவை அப்படின்னு சொல்லலாம். இது காடுகளில் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகளைப் அப்படியே Mimic பண்ணுமாம். சில நேரங்களில் இது பக்கத்தில் இருக்கும் மரம் வெட்டும் ஒலிகள், ஆம்புலன்ஸ் ஒலி அதுக்கு அப்புறம் மனுஷங்களோட சத்தம் இதெல்லாம் கூட mimic பண்ணும் அப்படின்னு சொல்றாங்க. உங்களுக்கு "விலங்குகளின் சூப்பர் பவர்ஸ்" பிடித்திருக்கிறதா? வீடியோ பார்க்க https://youtu.be/7CS-Ahq8Sus

கருத்துகள்
கருத்துரையிடுக