நேவிகேஷன் என்றால் என்ன?| #tamil educational videos |#tamilmom | #Navigation


நேவிகேஷன் என்றால் என்ன?| #tamil educational videos |#tamilmom| #Navigation #Tamil #TamilMom #Navigation #Maps இந்த வீடியோவில் நாவிகேசன் என்றால் என்ன ? முந்தைய காலங்களில் நாவிகேசன் எப்படி இருந்தது? என்று பார்க்கலாம். இப்போ அது எப்படி வளர்ச்சி அடைந்து இருக்குன்னு பார்க்கலாம் . நாவிகேசன் என்கிற வார்த்தையை அதிகமாக நாம பயன்படுத்தியது இல்லை . முந்தய கால கட்டத்தில் கப்பல் மற்றும் விமான பயணங்களில் தான் நாவிகேசன் என்கிற வார்த்தையை பயன்படுத்தினர். இன்டர்நெட் பயன்பாடு அதிகமானவுடன் நாவிகேசன் பயன்பாடும் அதிகமாக உள்ளது . GPS மிக சிறந்த ஒரு நாவிகேசன் டூல். பொதுவாக நாவிகேசன் என்றால் திசைமானி உதவியுடன் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்வது . லத்தின் மொழியில் நெவிஸ் என்றால் கப்பல் என்று பொருள் . கப்பலில் பயணிப்பதை அவர்கள் நாவிகேசன் என்று சொன்னார்கள் . டிராவலுக்கும் நாவிகேசனுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு . எதாவது ஒரு திசைகாட்டியை பயன்படுத்தி பயணம் செய்வது நாவிகேசன் . இந்த திசைகாட்டி பேப்பரில் உள்ள திசைகாட்டியாக இருக்கலாம் .. அல்லது கப்பல் மற்றும் விமானத்தில் உள்ள காந்த திசைகாட்டியாக இருக்கலாம் . உங்க போனில் பயன்படுத்தும் GPS ஆக இருக்கலாம் . நாவிகேட்டர்ஸ் : யாரெல்லாம் நாவிகேட்டர்ஸ் ? அன்றைய காலகட்டத்தில் வழிப்போக்கர்கள் நாவிகேட்டர்ஸ் என்று அழைக்கப்பட்டனர் . இப்போ நீங்க இல்ல நான, ஏன் ஒரு GPS கருவி கூட நாவிகேட்டர்ஸ் அப்படின்னு சொல்லலாம் . இப்ப நமக்கு வழி காட்ட நிறைய கருவிகள் வந்துருச்சு ..சாட்டிலைட் வந்ததில் இருந்து நமக்கு பல கருவிகள் வந்து விட்டது ஆனா அந்த கால கட்டத்தில் கார்ட்டோக்ராபர்ஸ் என்பவர்கள் தான் மேப்ஸ் அல்லது வரைபடத்தை உருவாக்கினர் .அவர்கள் வெறும் கைகளை கொண்டு இவற்றை வரைந்தார்கள் . அதற்காக அவர்கள் வழிப்போக்கர்களின் இருந்து நிறைய தகவல்களை சேகரிப்பார்கள். அவற்றை கொண்டு ஒரு இடத்தில இருந்து மற்றோரு இடம் போவதற்கு சிறந்த வழியை தேர்ந்து எடுப்பார்கள் . இந்த வேலையை GPS மிகவும் சுலபம் ஆக்கி விட்டது . GPS சாட்டலைட் தனியாக வானில் புவி சார்ந்து பறந்து கொண்டிருக்கும் .இவற்றை சில தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசுகள் வானில் செலுத்துகின்றன. நாவிகேசன் பற்றி மேலும் அறிய இந்த வீடியோவை பாருங்கள் . https://youtu.be/CCwvpP_GRqo What is navigation ? What was navigation like in earlier times? Now let's see how it has developed. We do not use the word navigation much. In earlier times the word navigation was used only on ships and air travel. As internet usage increases so does navigation usage. GPS is a very good navigation tool. Navigation is generally the process of traveling from one place to another with the help of a compass. Navis in Latin means ship. They said going places in ships was navigation. There is a small difference between travel and navigation. Navigation is the travel of something using a compass. This compass may be the compass in the paper. Or may be the magnetic compass on the ship and aircraft. May be the GPS used on your phone. Navigators: Who are the Navigators? Passers-by in those days were called navigators. Now you and me are also Navigators. Even a GPS device can be called as Navigators. Now we have a lot of tools to show us the way . We have had a lot of tools since the advent of satellite but at that time it was the cartographers who created the maps or the map. They just drew these by hand. For that they will collect a lot of information from passers-by and pick the best way to bring them from one place to another. GPS has made this job much easier. GPS satellites are flying alone in the sky. These are paid for by some private companies and governments. Watch the video on Navigation for Kids on https://youtu.be/CCwvpP_GRqo

10 Facts
ஹம்மிங் பறவைகள் பற்றிய 10 அற்புதமான உண்மைகள் |10 Amazing Facts on #Humming Birds | #TamilMom| #Facts
பட்டாம்பூச்சிகள் பற்றிய 10 அற்புதமான உண்மைகள்| 10 Amazing #Facts on #Butterflies in #Tamil |TamilMom
10 #Amazing facts about #frogs(#தவளைகள்) in #Tamil | தவளைகளைப் பற்றி 10 அற்புதமான #தகவல்கள்| #Facts
மனித மூளையைப் பற்றி வியக்கத்தக்க 10 தகவல்கள் |10 #amazing #Facts about #Human #Brain |#Tamil
10 interesting #facts about #Twitter | ட்விட்டரைப் பற்றி சுவாரஸ்யமான 10 #தகவல்கள் | #TamilMom|#Tamil

தமிழகத்தின் சிறந்த கல்லூரிகள்
தமிழகத்தின் சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள் 2019 ( Top 10 Engineering Colleges in Tamil Nadu NIRF)
தமிழகத்தின் சிறந்த 10 மேலாண்மை கல்லூரிகள் 2019 (Top 10 Management Colleges in TamilNadu -2019 NIRF)
தமிழகத்தின் சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள் 2020 ( Top 10 Engineering Colleges in TamilNadu NIRF)
தமிழகத்தின் சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் 2020 (Top Arts & Science Colleges in TamilNadu 2020 NIRF)
தமிழகத்தின் சிறந்த தனியார் பொறியியல் கல்லூரிகள் 2020 -Top Private Engineering Colleges in TamilNadu

பெரியோர் அறிவோம்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் - அதிகாரம் 1 ( #Indian #Freedom #Fighters - Part 1)
இந்திய ஜனாதிபதிகள் ( List of #Presidents of #India )
இந்திய பிரதமர்கள் ( #Prime #Ministers of #India )
இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் |#Top 10 #riches of #India | #TamilMom | #Facts
Malala Yousafzai | மலாலா யூஸஃப்சாய் | உலக பிரபலங்கள் | #TamilMom | Women Activist |#Tamil

துளிர் தமிழ் 
கைவீசம்மா கைவீசு!! | #Tamil Rhymes | 1st std /1st grade | #kids #TamilEducational videos|#preschool
உயிர் எழுத்து -அ | அ முதல் ஔ வரை உயிர்எழுத்துக்கள் |#1st grade (std)#Tamil #kids Educational videos
உயிர் எழுத்து -ஆ | அ முதல் ஔ வரை உயிர்எழுத்துக்கள் |1st grade|#Tamil Educational videos|#Preschool
அதோ பாராய் | #Tamil #kids Rhymes | 1 st grade / 1st std | Atho Paaraai | தமிழ் - முதல் வகுப்பு
அ முதல் ஔ வரை உயிரெழுத்துக்கள் | 1st grade| Samacheer kalvi | #Tamil vowels| #Preschoolkids
உயிர் எழுத்துக்கள் இ மற்றும் ஈ | அ முதல் ஔ வரை உயிர்எழுத்துக்கள் |1st grade|#Preschoolkids | #Tamil
ABC Safari | Learn Alphabets with #Animals| Preschool kids |1st grade |Fun Animal ABC with sounds
#Domestic Animals|Learn animals with sounds| #preschool kids | 1st grade Educational videos
உயிர் எழுத்துக்கள் எழுதுவது எப்படி? | Uyir Ezhuthukkal | Preschool kids| 1 st grade | Tamil vowels
#Learn Wild Animals with sounds | #amazingAnimal with sounds | Preschool kids| 1st grade|#toddler
Learn #Phonics a,t,p,n | 1st grade | #Samacheerkalvi #Tamil | #amazing Preschool #kids | 1st grade
நிறங்கள் | வண்ணங்கள் | Learn #Colors In Tamil |Preschool kids | #toddler #learning videos
மலர்கள் | பூக்கள் | #learn flower name in #Tamil kids and children | Pookal | #preschoolers kids
உயிர் எழுத்துக்கள்| Uzyir Ezhuthukal in Tamil |#learn #tamil alphabets| #preschool kids and children
மெய் எழுத்துக்கள்| Mei Ezhuthukkal |#learn #tamil alphabets| #preschool kids and children
சுவைகள் | அறுசுவைகள் In Tamil for kids | #learn Tastes of Food in #Tamil | #TamilMom

விடுகதைகள்
தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 1 ( Tamil Riddles Part 1 )
தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 2 ( Tamil Riddles Part 2 )
தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 3 ( Tamil Riddles Part 3 )
தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 4 ( Tamil Riddles Part 4 )
தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 5 (Tamil Riddles Part 5 )
தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 6 (Tamil Riddles Part 6)
தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 7 ( Tamil Riddles Part 7 )
தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 8 ( Tamil Riddles Part 8 )
தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 9 ( Tamil Riddles Part 9 )
தமிழ்விடுகதைகள் - அதிகாரம் 10 ( #Tamil #Riddles Part 10 )

அறிவியல் அறிவோம் 
Caterpillar (கூட்டுப்புழு)
Butterfly Wings (வண்ணத்துப்பூச்சியின் இறகுகள்)
Why zebras have stripes?(வரிக்குதிரைக்கு ஏன் வரிகள் உள்ளது?)
Mammals (பாலூட்டிகள்)
#வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி | The #Lifecycle of a #Butterfly in #Tamil |#TamilMom
பறவைகளின் விசித்திரமான அலகுகள் | Weird Bird Beaks facts in Tamil| Facts in Tamil | Tamil Videos
Caterpillar (கம்பளிப்பூச்சி) | #Facts about #Caterpillar in Tamil | Tamil Mom | #Tamil
#Amazing Animals SuperPowers | விலங்குகளின் ஆச்சிரியமான உண்மைகள்|#TamilMom| #animalfacts
நேவிகேஷன் என்றால் என்ன?| #tamil educational videos |#tamilmom | #Navigation
*********************************************** 1. Caterpillar (கூட்டுப்புழு) https://youtu.be/A2dLcA_2hd4 2. Butterfly Wings (வண்ணத்துப்பூச்சியின் இறகுகள்) https://youtu.be/QEqjOauP1Zo 3. Why zebras have stripes?(வரிக்குதிரைக்கு ஏன் வரிகள் உள்ளது?) https://youtu.be/EbBxcg8m-hQ 4. Mammals (பாலூட்டிகள்) https://youtu.be/TCMvL5AnVyY 5. வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி https://youtu.be/ZLhlnvntTz8 6. பறவைகளின் விசித்திரமான அலகுகள் https://youtu.be/sPjRfbcbpRo 7. Caterpillar (கம்பளிப்பூச்சி) | Facts about Caterpillar in Tamil https://youtu.be/jzmBSessMTM 8. Amazing Animals SuperPowers | விலங்குகளின் ஆச்சிரியமான உண்மைகள் https://youtu.be/7CS-Ahq8Sus 9. நேவிகேஷன் என்றால் என்ன? https://youtu.be/CCwvpP_Grqo *********************************************** 1. ஹம்மிங் பறவைகள் பற்றிய 10 அற்புதமான உண்மைகள் https://youtu.be/HrGJ6XCyWZk 2. பட்டாம்பூச்சிகள் பற்றிய 10 அற்புதமான உண்மைகள் https://youtu.be/e-Ab5ndd9IE 3. தவளைகளைப் பற்றி 10 அற்புதமான தகவல்கள் https://youtu.be/iFA9a102tRU 4. மனித மூளையைப் பற்றி வியக்கத்தக்க 10 தகவல்கள் https://youtu.be/5eqyhVIsbrA 5. ட்விட்டரைப் பற்றி சுவாரஸ்யமான 10 தகவல்கள் https://youtu.be/5gpg_EPKsU4 *********************************************** 1. தமிழகத்தின் சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள் 2019 ( Top 10 Engineering Colleges in Tamil Nadu NIRF) https://youtu.be/vbGArhr_HWM 2. தமிழகத்தின் சிறந்த 10 மேலாண்மை கல்லூரிகள் 2019 (Top 10 Management Colleges in TamilNadu -2019 NIRF) https://youtu.be/Fzj4hAjauv0 3. தமிழகத்தின் சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள் 2020 ( Top 10 Engineering Colleges in TamilNadu NIRF) https://youtu.be/kFKpjcaPO4o 4. தமிழகத்தின் சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் 2020 (Top Arts & Science Colleges in TamilNadu 2020 NIRF) https://youtu.be/FC-sBp0hgVQ 5. தமிழகத்தின் சிறந்த தனியார் பொறியியல் கல்லூரிகள் 2020 -Top Private Engineering Colleges in TamilNadu https://youtu.be/3DyeQpeZ34c *********************************************** 1. இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் - அதிகாரம் 1 ( Indian Freedom Fighters - Part 1) https://youtu.be/9QrKg6rQIqg 2. இந்திய ஜனாதிபதிகள் ( List of Presidents of India ) https://youtu.be/YHP25BXueuY 3. இந்திய பிரதமர்கள் ( Prime Ministers of India ) https://youtu.be/m9b-TKx1omo 4. இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் | https://youtu.be/-h3k44sOH5g 5. Malala Yousafzai - மலாலா யூஸஃப்சாய் https://youtu.be/RnmLBwd5BT0 *********************************************** 1. கைவீசம்மா கைவீசு!! https://youtu.be/dw0I7HpuH4U 2. உயிர் எழுத்து - அ | அ முதல் ஔ வரை உயிர்எழுத்துக்கள் https://youtu.be/JuIzNcGFtWM 3. உயிர் எழுத்து -ஆ | அ முதல் ஔ வரை உயிர்எழுத்துக்கள் https://youtu.be/dIZZY8XSLaI 4. அதோ பாராய் | Tamil kids Rhymes https://youtu.be/bV-4tNx2mX0 5. அ முதல் ஔ வரை உயிரெழுத்துக்கள் https://youtu.be/cTRQ2nqzZgc 6. உயிர் எழுத்துக்கள் இ மற்றும் ஈ | அ முதல் ஔ வரை உயிர்எழுத்துக்கள் https://youtu.be/HKn_VgGAb0I 7. ABC Safari | Learn Alphabets with Animals https://youtu.be/DhBeidEJczA 8. Domestic Animals|Learn animals with sounds https://youtu.be/xzzpnUjCes4 9. உயிர் எழுத்துக்கள் எழுதுவது எப்படி? https://youtu.be/Dct3iak0lpo 10. Learn Wild Animals with sounds https://youtu.be/7swrICVj3eQ 11. Learn Phonics a,t,p,n | 1st grade https://youtu.be/ryBOhK-cEfA 12. நிறங்கள் | Learn Colors In Tamil https://youtu.be/IhUS91mSqTI 13. மலர்கள் | learn flower name in Tamil kids and children https://youtu.be/61OPGF2NBW8 14. உயிர் எழுத்துக்கள்| Uzyir Ezhuthukal in Tamil https://youtu.be/snYB9nTRD4E 15.மெய் எழுத்துக்கள்| Mei Ezhuthukkal in Tamil https://youtu.be/ibNWme_HtCM 15.சுவைகள் | Suvaikal | Basic Tastes of Food in #Tamil https://youtu.be/bdegdUmk9GU *********************************************** 1. தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 1 ( Tamil Riddles Part 1 ) https://youtu.be/zVpJ4OdbeHU 2. தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 2 ( Tamil Riddles Part 2 ) https://youtu.be/El4er1S5AUY 3. தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 3 ( Tamil Riddles Part 3 ) https://youtu.be/o2MtknAyKGQ 4. தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 4 ( Tamil Riddles Part 4 ) https://youtu.be/9-bEfN2MDFE 5. தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 5 (Tamil Riddles Part 5 ) https://youtu.be/dM_xb-_TKy0 6. தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 6 (Tamil Riddles Part 6) https://youtu.be/2h-VLYLgWa0 7. தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 7 ( Tamil Riddles Part 7 ) https://youtu.be/9uOXT0NG648 8. தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 8 ( Tamil Riddles Part 8 ) https://youtu.be/OcIpsDOwt4U 9. தமிழ் விடுகதைகள் - அதிகாரம் 9 ( Tamil Riddles Part 9 ) https://youtu.be/qkCYMcZKnLA 10. தமிழ்விடுகதைகள் - அதிகாரம் 10 ( Tamil Riddles Part 10 ) https://youtu.be/RR26IDHIpJw *********************************************** Please Like and Subscribe to my channel and click the bell icon to get new video updates. https://www.youtube.com/channel/UCPywyJ2x0u8tV1VEOkGsWKA/

கருத்துகள்