பருவங்கள்..அதாவது சீசன்ஸ்.
இந்த வீடியோவில் ( https://youtu.be/5AcmSNO-pvc ) பருவங்கள் எத்தனை ?
அது ஏன் மாறி மாறி வருவதற்கு காரணம் என்னன்னு பார்க்கலாம்.
ஒரு வருடத்திற்கு 4 பருவங்கள் மாறி மாறி வருகிறது.
சீன்ஸ் பற்றி ஒவ்வொன்றாய் பார்க்கலாமா ?
1.வசந்த காலம் ( Spring Season )
2.கோடை காலம் ( Summer Season )
3.இலையுதிர் காலம் ( Fall /Autumn Season )
4.குளிர் காலம் ( Winter Season )
வசந்த காலம்: ( Spring Season)
இந்த சீசன்ல மழை பெய்யுது ..செடிகள் எல்லாம் வளருகிறது .இலைகள் நிறைய உருவாக்கி மொட்டுக்கள் விட்டு நிறைய பூக்களை பார்க்கலாம் . வண்ணத்துப்பூச்சிகளும் தேனீக்களும் வசந்த காலத்தில் பூக்களில் உள்ள தேனை உறிஞ்சி சந்தோசமாக வாழும் .
அதே நேரம் செடிகளில் மகரந்த சேர்க்கைக்கு உதவி செய்கிறது .
எல்லோருக்கும் ரொம்ப பிடித்த அழகான சீசன் Spring சீசன் அப்படின்னு சொல்லலாம் . இதற்கு காரணம் இதமான வெயிலும் , அழகான பூக்களும் தான்.
கோடை காலம்.: ( Summer Season )
சம்மர்ல வெயில் அதிகமாய் இருக்கும் . அதே மாதிரி சூரிய ஒளியினால் ஒளிச்சேர்க்கை நடந்து நிறைய காய்களும் பழங்களும் நமக்கு கிடைக்கும்.
வெயில் காலத்தில் வெயிலோட தாக்கம் அதிகமாக இருக்கும் .
அதனால் நம்மளோட உடல் சீக்கிரமாய் சோர்வடையும் .
வெயிலோட தாக்கம் குறைய நிறைய தண்ணீர் குடிக்கணும் .
பழங்களை நிறைய சாப்பிட்டால் உடலை குளிர்ச்சியாய் வைத்து கொள்ளலாம் .
சம்மர்ல எல்லா நாடுகளேயும் ஸ்கூல்க்கு லீவு விடுவாங்க. சம்மர் லீவுல குழந்தைகள் ஜாலிய விளையாடுவார்கள். சம்மர்ல வெயிலை சமாளிக்க நிறைய பேர் பீச்சுக்கு போவாங்க..பீச்ல விளையாடுவார்கள்.
கோடை காலம் முடிந்தவுடன் இலைகள் உதிர்வதை நம்ம நிறைய இடத்தில பார்க்கலாம். இதற்கு காரணம் வெப்ப நிலை மாற்றம் அப்படின்னு சொல்லலாம்.
இலையுதிர் காலம்: ( Fall அல்லது Autumn சீசன்)
குளிர் அதிகமாக இருக்கும் நாடுகளான கனடா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இலையுதிர்காலம் பார்க்க அழகாக இருக்கும்.
மரங்களில் உள்ள எல்லா இலைகளும் சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு கலர்ல மாறி காற்றில் உதிர ஆரம்பிக்கும்.
இலைகள் பச்சையாய் இருக்க தேவையான குளோரோபில் தயாரிக்க தேவையான அளவு சூரிய ஒளி கிடைக்காததால் நிறங்கள் மாறி உதிர ஆரம்பிக்கும்.
ஈகுவடோர்க்கு பக்கத்துல இந்தியா இருப்பதனால் பருவநிலை மாற்றத்தை இந்த நாடுகளில் பாக்குற மாதிரி இந்தியாவில் நம்ம பார்க்க முடியாது.
குளிர்காலம்: (Winter Season)
குளிர் காலங்களில் இரவு பொழுது நீண்டும் பகல் பொழுது குறைவாகவும் இருக்கும். பனியில் விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்
நம்ம நாட்டுல ஜம்மு-காஷ்மீரில் இவ்வளவு பனியை பார்க்கலாம். வெப்ப நிலை சீராக இறங்க இறங்க பனி பிரதேசங்களில் மழை பொழிவது போல பனி பொழியும்.
Question : இந்த பருவங்கள் மாறி மாறி வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும்?
Answer:அது பூமி 23.5 டிகிரி கோணத்துல தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருக்கிறதனாலதான் இந்த பருவ நிலை மாற்றம் வருது.
பூமி தன்னைத்தானே சுற்றுவதை ரொட்டேஷன் அப்படின்னு சொல்றோம்.
அதுக்கு ஒரு நாள் ஆகும். அதாவது இருபத்தி நான்கு மணி நேரம் ஆகும்.
அது போல சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் 365 நாள்
அதாவது ஒரு வருடம். ஜூன் மாதம் வட துருவம் அதாவது NORTHERN HEMI -SPHERE சூரியனை நோக்கி சாய்வாக இருக்கும்.
இப்படி ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சாய்வா சுற்றிவர இந்த பூமியில் மேல சூரிய கதிர்கள் ஒரே மாதிரி விழுவது இல்லை.
இதனால் தான் அமெரிக்கா போன்ற நாடுகளில் சூரியன் மறையும் நேரம் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் இரவு 8 மணி முதல் 9 மணி நேரம் வரை ஆகும்.
அதனால அந்த நீண்ட நேரம் சூரியனோட வெளிச்சம் பூமியிலே இருந்துகிட்டே இருக்கும்.
அது போல டிசம்பர் மாதத்தில் குறைந்த சூரிய ஒளி இந்த நாடுகளில் காணப்படும்.
டிசம்பர் மாதத்தில் துருவங்களுக்கு அருகில் இருக்கிற எல்லா நாடுகளிலும் சூரிய ஒளி 6 மணி நேரம் தான் இருக்கும்.
பின்லாந்து போன்ற நாடுகளில் ஜூன் மாதத்தில் சூரிய ஒளி கிட்டதட்ட 18.5 மணி நேரம் வரை தான் இருக்குமாம்.
அலாஸ்கா போன்ற நகரங்களிலில் மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் வரை ஒருநாள் முழுவதும் சூரிய ஒளி இருந்துகிட்டே இருக்கும்.
இந்த பருவ நிலை மாற்றங்கள் செடி, கொடிகள் வளருவது , விவசாயம் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பூமத்திய ரேகை அருகில் இந்தியா இருப்பதனால் இந்தியாவில் இரவு பகலில் அவ்வளவு பெரிய மாற்றம் கிடையாது.
உங்களுக்கு இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க.. Subscribe பண்ணுங்க..
பூக்கள் பூக்கும் பருவம் எது?
பருவநிலை மாற்றம் உருவாக காரணம் என்ன?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க.
#Learn Four Seasons in #Tamil | பருவங்கள் | Why seasons change? | Seasons on earth |பருவகாலங்கள் In this video ( https://youtu.be/5AcmSNO-pvc ) we are going to see how many seasons are there? Why seasons occurs? We have four seasons in an year. Here goes the four seasons names. 1.Spring Season 2.Summer Season 3.Fall Season or Autumn Season 4.Winter Season Question: What is the reason for these seasons changing? Answer: It is at an angle of 23.5 degrees to the earth. This seasonal change occurs on earth because it orbits the sun on its own. The earth revolves around itself. We call this as Rotation. It takes a day for the earth to complete one rotation. That is twenty-four hours. The time it takes to orbit the sun like that is 365 days. (i.e. one year.) In the the month of June, North Pole will be inclined towards the sun. The sun's rays do not fall uniformly on the earth to orbit the slope at such a certain angle. This is why in countries like the United States sunset time in June, July and August is about 8pm to 9pm. That is why the light from the sun stays on the earth for a long time. As such, December is the least sunny month in the world. In December all the countries near the north/southern poles have only 6 hours of sunshine. Sunshine in June in countries like Finland take up to 18.5 hours. In cities like Alaska from May to August, the sun shines all day long. These seasonal changes play an important role in plant, vine growth, and agriculture. Due to the proximity of India to the equator there is not much change in India day and night. If you like the video please subscribe our channel. What is the season of blossoms? What is the reason for seasons? Comment your answers . Does your kids know name of seasons? If not, please watch the video https://youtu.be/5AcmSNO-pvc Have you wondered why do seasons change? The seasons change because of earth is slightly tilted. why do the seasons change? In the the month of June, North Pole will be inclined towards the sun. The sun's rays do not fall uniformly on the earth to orbit the slope at such a certain angle. Ask your kids to name the seasons. what are seasons? We have four seasons in an year. Here goes the four seasons names. 1.Spring Season 2.Summer Season 3.Fall Season or Autumn Season 4.Winter Season what causes seasons on earth? Due to tilt of the earth, we have seasons. what causes seasons happen on earth? The earth's spin axis is tilted with respect to its orbital plane. This is what causes the seasons how do seasons change? what causes seasons on the earth? how do the seasons change? The earth's spin axis is tilted with respect to its orbital plane. This is what causes the seasons Why the northern hemisphere is colder than southern hemisphere? what causes the seasons to change? Earth's tilted axis causes the seasons. Throughout the year, different parts of Earth receive the Sun's most direct rays. So, when the North Pole tilts toward the Sun, it's summer in the Northern Hemisphere. And when the South Pole tilts toward the Sun, it's winter in the Northern Hemisphere. what causes the change in seasons? what causes seasons to change? Due to tilt of the earth, we have seasons. what causes the seasons? Due to tilt of the earth, we have seasons. what causes the seasons on the earth? Earth's tilted axis causes the seasons. In the the month of June, North Pole will be inclined towards the sun. what causes seasons? Earth's tilted axis causes the seasons. Throughout the year, different parts of Earth receive the Sun's most direct rays. why do seasons change on the earth? Due to tilt of the earth, we have seasons. The earth orbit around the sun. The day night happens due to earth rotation. In the the month of June, North Pole will be inclined towards the sun. The sun's rays do not fall uniformly on the earth to orbit the slope at such a certain angle. Now you know the name of the seasons. how many seasons are there? 4. Here goes all seasons name. 1.Spring Season 2.Summer Season 3.Fall Season or Autumn Season 4.Winter Season Here goes the four seasons name. 1.Spring Season 2.Summer Season 3.Fall Season or Autumn Season 4.Winter Season Here comes the four seasons. 1.Spring Season 2.Summer Season 3.Fall Season or Autumn Season 4.Winter Season We have four season name. Here goes the English seasons name. 1.Spring Season 2.Summer Season 3Autumn Season 4.Winter Season Here goes the four seasons name in Tamil. 1.vasantha kaalam 2.kodai kaalam 3.ilayuthir kaalam 4.kulir kaalam. #Seasons #TamilMom Follow TamilMom for more news and updates from across the TamilMom Ecosystem: Twitter: https://twitter.com/TamilMom1 Facebook: https://www.facebook.com/TamilMom1 Pinterest: www.pinterest.com/tamilmom Instagram: https://www.instagram.com/TamilMom1 Website: https://www.TamilMom.com/ Please Like and Subscribe to my channel and click the bell icon to get new video updates. https://www.youtube.com/channel/UCPywyJ2x0u8tV1VEOkGsWKA/
******************************** 1. Caterpillar (கூட்டுப்புழு) https://youtu.be/A2dLcA_2hd4 2. Butterfly Wings (வண்ணத்துப்பூச்சியின் இறகுகள்) https://youtu.be/QEqjOauP1Zo 3. Why zebras have stripes?(வரிக்குதிரைக்கு ஏன் வரிகள் உள்ளது?) https://youtu.be/EbBxcg8m-hQ 4. Mammals (பாலூட்டிகள்) https://youtu.be/TCMvL5AnVyY 5. வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி https://youtu.be/ZLhlnvntTz8 6. பறவைகளின் விசித்திரமான அலகுகள் https://youtu.be/sPjRfbcbpRo 7. Caterpillar (கம்பளிப்பூச்சி) | Facts about Caterpillar in Tamil https://youtu.be/jzmBSessMTM 8. Amazing Animals Super Powers | விலங்குகளின் ஆச்சிரியமான உண்மைகள் https://youtu.be/7CS-Ahq8Sus 9. நேவிகேஷன் என்றால் என்ன? https://youtu.be/CCwvpP_Grqo ******************************** Follow TamilMom for more news and updates from across the TamilMom Ecosystem: Twitter: https://twitter.com/TamilMom1 Facebook: https://www.facebook.com/TamilMom1 Pinterest: www.pinterest.com/tamilmom Instagram: https://www.instagram.com/TamilMom1 Website: https://www.TamilMom.com/ Please Like and Subscribe to my channel and click the bell icon to get new video updates. https://www.youtube.com/channel/UCPywyJ2x0u8tV1VEOkGsWKA/
கருத்துகள்
கருத்துரையிடுக